நித்திரையில்லா இரவு புலர
கனைப்புடன் கண்களை திறக்காமல்
அகவியை தேடி
பேசாத அவனிடமிருந்து
குறுஞ்செய்தி வந்திருக்குமோ
என்ற ஆவலுடன்
ஏமாற்றத்தில் நாள் துடங்கியது...!
இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து அ ....
No comments:
Post a Comment