வெளியே கிளம்பும் தந்தையை பார்த்து
அன்னையில் மடியிலிருந்து
இரு கைகளையும் நீட்டி
தன்னுள் தேம்பி அழும் குழந்தை
தன் ஆசையை வெளிபடுத்தும்
இரண்டே வார்த்தைகள்
டாட்டா போனும்
இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து ஆ ....
No comments:
Post a Comment