Naanam



கணவன் வாங்கி வந்த வளையலால் 
அவன் காதல் வலையில் வீழ்ந்து 
கைகளை வலைத்துக்கொண்டாள்  
மனைவி 
அவன் அணிவித்துவிட
அவளின் நாணத்தை சொல்லாமல் சொல்கிறது 
வளையலின் ஓசை...!

1 comment:

  1. Wonderful homely theme! Hard to find such approach now a day!

    ReplyDelete

Image Sample for gayu klicks