ஓங்காரதின் பொருள் எல்லைஅற்றது. பல பேர் பல பொருள் கூறுவர்.
எனக்கு தெரிந்த சில,
1. ஓங்காரம் => பிரணவம்
பிரணவம் என்றல் ஒலி. ஓசைகளின் தலைவன் ஓம் என்ற பொருள்.
2. ஓம் => அ + உ + ம்
அ => அம்மை அப்பன் , கரிய சக்தி , ரிக் வேதம் ,உடல்
இதுநாள் தானோ என்னவோ
அ தமிழின் முதல் எழுத்தாக உள்ளது
மாதா பிதா பின்பே குரு தெய்வம் என்று சொல்கிறோம்
உ => இச்சா சக்தி , யஜுர் வேதம் , உயிர் , விநாயகரின் குறி
ம் => ஆறு அறிவின் இணைப்பு, சாம வேதம், ஞன சக்தி

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து ஓ ....
No comments:
Post a Comment