கனவுகளுடன்
உ
ள்
ளி
ட்
டே
ன்
கண்ணாடி கட்டிடங்கள்
அமைதியான சூழ்நிலை
இயல்பான மனிதர்கள்
தினம் இரு முறை பார்த்துகொள்ளும் நண்பர்கள்
திறமைசாலிகள்
காதுகேள் பொறி
ஐ-போன் கைபேசி
நேர் படுத்திய கூந்தல்
ப்ஹொர்மல் சட்டைகள்
சுதந்திரமாய் திரியும் ஜோடி புறாக்கள்
தென்னோழுகும் இனிமையான பேச்சு
என

கண்டதும் கேட்டதும் பொய்த்தது
பொய்மையே மெய்யானது
அனுபவம் கனவிற்கு ஏதிர்மறையானது
அமைதி மயானமானது
சோப்டப்பா கைபேசியில் கிடைத்த மகிழ்ச்சிகூட
ஐ -போனில் கிடைக்கவில்லை
சுயநலம் மட்டுமே இயல்பாய் கொண்ட மனிதர்கள்
ஷேட்டுள் போட்டு பார்துக்கொள்ளும் நன்பர்கள்
வாய் சவடால் அடிப்பவன் மட்டுமே திறமைசாலியானான்
டாக் லெஸ் வொர்க் மோர் என்ற பழமொழி
வொர்க் லெஸ் டாக் மொராக புதித்தது
காதுகேள் பொறி மட்டும் காதில் இருக்க
சிந்தனைகள் எங்கேயோ பறக்க
இசைக்கூட இரைச்சலானது
அகத்தில் இருக்கும் மிருகத்தை மறைத்த
ப்ரொபெஷ்னல் டிரெஸ்ஸிங்
மாதம் ஒரு காதல்
வருடம் ஒரு உயிர் இழப்பு
வாழைபழத்தில் ஊசி ஏற்றும் பேச்சு
கண்ணாடி மாளிகையின் பிம்பங்களாய் மட்டும்
வாழ்கிறது எந்தன் கனவுகள் ....!
கருப்பொருள் அருமை.
ReplyDeleteThank you :)
DeleteNice ya :)
ReplyDeleteThank U :) Pls leave your name next time when you comment :)
DeleteVery good ma :) vairamuthu ezhuthina mathiri irukku :D
ReplyDeleteThank U :) Pls leave your name next time when you comment :)
DeleteBeautiful Gayu !! what a knowledge in Tamil.. !!
ReplyDeleteThank U :) Pls leave your name next time when you comment :)
DeleteI think you must try writing lyrics for songs in tamil movies ..Good work
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteArpudham.. mikka magizhchi
ReplyDeleteThank U :) Pls leave your name next time when you comment :)
DeleteWowwww Gayu :D its phenomenal !!
ReplyDeleteThank U :) Pls leave your name next time when you comment :)
Deleteவார்த்தை விளையாட்டு அருமை! நன்றாக வருவீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteThank you sir :)
DeleteReally good (y)
ReplyDeleteThanks Karthik...!
Delete