ஓங்காரம்

ஓங்காரதின் பொருள் எல்லைஅற்றது. பல பேர் பல பொருள் கூறுவர்.

எனக்கு தெரிந்த சில,

1. ஓங்காரம் => பிரணவம்

பிரணவம் என்றல் ஒலி. ஓசைகளின் தலைவன் ஓம் என்ற பொருள்.

2. ஓம் => அ + உ + ம்

அ => அம்மை அப்பன் , கரிய சக்தி , ரிக் வேதம்  ,உடல்

இதுநாள் தானோ என்னவோ

அ தமிழின் முதல் எழுத்தாக உள்ளது

மாதா பிதா பின்பே குரு தெய்வம் என்று சொல்கிறோம்

உ => இச்சா சக்தி , யஜுர் வேதம் , உயிர் , விநாயகரின் குறி

ம்  => ஆறு அறிவின் இணைப்பு, சாம வேதம், ஞன சக்தி

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து   ....

ஒழுக்கம்

இந்த கவிதை எனுடயதல்ல ! நான் படித்ததில் பிடித்தது
( http://eluthu.com/kavithai/122696.html )

ஒழுக்கம் என்பது யாதெனில்
நாவடக்கம் முதல் தொடங்கி
மனதடக்கம் அதையும் சேர்த்து
உள்ளுணர்வும் வெளியுனர்வும்
ஒழுக்கமாய் பேணுதலே ...........

தீய செயல் செய்யாமல்
தீய எண்ணம் கொள்ளாமல்
தீய வார்த்தை உதிர்க்காமல்
தீயவரோடு சேராமல் .........

மனதளவில் தொடங்கி
உடலளவில் வரைக்கும்
கட்டுபாட்டிற்குள் கட்டுண்டு
கடமைதவராது வாழ்தல் .............

ஒழுக்கத்தை உயிராய் மதித்து
உணர்வுகளை நல்லதாய் விதைத்து
நற் சிந்தனைகளை மனதில் வளர்த்து
ஒழுக்கத்தோடு வாழ முயற்சி ........

தீயவரோடு கூட்டு சேர்ந்து
தீய பழக்கம் அதை வளர்த்து
நியாயமின்றி வாழும் வாழ்வை
இன்றோடு நிறுத்திவிடு ...........

வயதை மீறும் காம சிந்தனை
வரம்பு மீறும் அற்ப ஆசையை
அறிவாள் உணர்ந்து அதனை அடக்கி
ஒழுக்கம் பேணி உயிர் வாழ் ............

மனதை மயக்கும் மது பழக்கம்
உடல் கெடுக்கும் உணர்வை இழக்கும்
ஒழுக்கம் கெடுக்கும் மதியை குழப்பும்
நிலமையை உணர்ந்து நீயும்தேர் ............

புகையிலை பழக்கமும்
புகைக்கும் பழக்கமும்
ஒழுக்கும் குறைக்கும் பின்பு உயிரை குடிக்கும்
விழித்துக்கொண்டு வாழமுயலு.........

எப்படியோ பிறந்தோம் எப்படியோ வாழ்ந்தோம்
என்பது இல்லை மானிட வாழ்வு
தனிநபர் ஒழுக்கம் தலையாய கொண்டு
தரணியில் வாழ்வோம் ஒழுக்கம் போற்றுவோம்!

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து   ....

ஐஸ் கிரீம்

ஐ என்றல் நினைவுக்கு வந்தது ஐஸ் கிரீம்  தான் . இது தமிழ் போடியாச்சே 

 தமிழ்லதான் போஸ்ட் பண்ணனும். ஆனா ஐஸ் கிரீமுக்கு தமிழ்ல என்னனு 

தெரில. இருக்கவே இருக்கு நாம கூகுள். அங்க போய் தேடினேன். ஐஸ் கிரீமுக்கு 

தமிழ்ல நறுமணமூட்டிய குளிர் பாலேடுனு கூகுள் பதில் குடுத்துது. நான் நேற்று 

கடைக்காரனிடம் " அண்ணா ஒரு  நறுமணமூட்டிய குளிர் பாலேடு வேணும்னு 

கேட்டேன்" கடைக்காரர் ,"அதுலம் இங்க கடைகாது பாப்பா ! சூப்பர் மார்க்கெட்ல 

கேட்டுபாரு " என்றார். "அண்ணா அப்டினா ஐஸ் கிரீம் இது தெரியாத உங்களுக்குனு 

நக்கல கேட்டேன். அவர் நமக்கு தமிழவிட இங்கிலிபிஷே ஈஸியா இருக்குனு 

சொல்லிடார்.  தமிழ் மொழி அழகா தன் இருக்கு ஆனா நாம நடைமுறைக்கு 

உபயோகிக்ற பல சொற்களை இங்கிலிஷ்லியே பேசி பழகிட்டோம் . எ.கா. 

ஐஸ்கிரீம், ட்ரெஸ், லஞ்ச் , டின்னெர் , வாட்ச் ...

தமிழ் என் தாய்மொழி என்று சொல்லிகொள்கிறோம். ( என்னையும் சேர்த்து தன்

 சொல்கிறேன் ) . பல பேருக்கு அதிகபச்சமாக 500 - 1000 வார்த்தைக்கு மேல

தெரிவதே இல்லை. நடைமுறைக்கு ஏற்றாமாறி  பள்ளி கல்லூரிகளின் பாடதிட்டம்

 அமைத்தா  நல்லா இருக்கும்.  

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து   ....

ஏஎகந்தம்

நான் மட்டும் வாழும் உலகம் 
நான் நானாக இருக்கும் ஒரு தருணம் 
நினைவுகளின் வெள்ளப்பெருக்கு 
கேள்விகுறிகளின் ஊற்று 
கண்ணீரின் விடைகளுடன்...!

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து  ....

என்னவள்

கருப்பு வெள்ளை நயனத்தால் 
லயம் படும் வெள்ளை ரோஜா 
( Dedicated to one of my friend Rose Mary )

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து  ....

ஊஞ்சல்

ஊஞ்சல் என்றல் நினைவுக்கு வரும் சிலவற்றை குறிபிட்டுள்ளேன் 

Few lines from manmadhane nee kalaiinyana...

        எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி 
          ஆடிகொண்டு இருக்கிறாய் 

Few lines from thirumana malargal song ...

           மாடி கொண்ட ஊஞ்சல் 
              மடிமேல் கொஞ்சும் பூனை 
                 சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு 

Oonjal Song...
    காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
    கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் 
      அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
      இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட....

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து  ....

உணர்வு

ஐந்து அறிவு மனிதனை காண 
ஆறறிவு மிருகம் வருகையில் 
உணர்ந்தேன் 
வாயில்லா ஜீவனின் பாசத்தை 

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து  ....

ஈரம்

முத்தத்தின் ஈரம் 
ப்ரீதம்
கண்ணீரின் ஈரம் 
 தீர்த்தம்...!

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து ஈ ....

இரை

இறை அருள்  வேண்டும் பக்தனிடம் 
இரை அருள் நாடும் வறியவன்...!

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து   ....

ஆசை

வெளியே கிளம்பும் தந்தையை பார்த்து 
அன்னையில் மடியிலிருந்து 
இரு கைகளையும் நீட்டி 
தன்னுள் தேம்பி அழும் குழந்தை 
தன் ஆசையை வெளிபடுத்தும் 
இரண்டே வார்த்தைகள் 
டாட்டா போனும் 

இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஃ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். இன்றைய எழுத்து   ....

Image Sample for gayu klicks